The Imperfect show - Hello Vikatan podkast

துப்பாக்கிச்சூட்டை விபத்தாக மாற்ற முயன்ற TN POLICE | Israel-Iran Conflict |Imperfect Show 16.6.2025

0:00
22:18
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund


•⁠ ⁠இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

•⁠ ⁠இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்

•⁠ ⁠Israel - Iran : `இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்...’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்.

•⁠ ⁠ட்ரம்ப் பார்ட்னர் நான்' - ட்ரம்பை கொல்ல இருமுறை ஈரான் முயற்சியா? - நெதன்யாகு குற்றச்சாட்டு என்ன?

•⁠ ⁠இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்

•⁠ ⁠இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

•⁠ ⁠மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு.

•⁠ ⁠Sonia Gandhi: 'திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி!' - காரணம் என்ன?

•⁠ ⁠Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்.

•⁠ ⁠DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

•⁠ ⁠உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!

•⁠ ⁠கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்?

•⁠ ⁠புனே: ஆற்றில் அடுத்து செல்லப்பட்ட பாலம்?

•⁠ ⁠தியானம் செய்யும் ராஜேந்திரபாலாஜி.. ஏன்?

•⁠ ⁠``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்.

•⁠ ⁠பாமக இளைஞர் அணி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலையா? - எடப்பாடி அறிக்கை?

•⁠ ⁠`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி.

•⁠ ⁠"எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?”- சீமான் கேள்வி!

•⁠ ⁠`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ - டாக்டர் கிருஷ்ணசாமி.

•⁠ ⁠அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்.

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"