The Imperfect show - Hello Vikatan podkast

Custodial Death : தனிப்படை Police தலையிட்டது ஏன்? | Delhi -ல் Anbumani | Imperfect show 30.6.2025

0:00
24:29
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠சிவகங்கை: அஜித் குமார் லாக்கப் டெத் - நடந்தது என்ன?

•⁠ ⁠ஆறு காவலர்களை சஸ்பெண்ட் செய்த தமிழ்நாடு அரசு!

•⁠ ⁠தடயங்களை அழிக்க முயலும் காவல்துறை! - ஹென்றி திபேன்

•⁠ ⁠ஜெம் பீம் படத்துக்கு ரிவ்யூ சொன்ன முதல்வர் எங்கே? - எடப்பாடி

•⁠ ⁠வன்மையாக கண்டிக்கிறோம்... கொலை வழக்காக பதிய வேண்டும்! - பெ.சண்முகம்

•⁠ ⁠இந்தியா டிரெண்டிங்கில் #JusticeForAjithkumar

•⁠ ⁠தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி; பாஜகவுடன் கூட்டணி ஏன்? - எடப்பாடி பேச்சு

•⁠ ⁠திமுகவைவிட விசிகவுக்கு வாக்கு வங்கி அதிகம்! - நத்தம் விஸ்வநாதன்

•⁠ ⁠தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்போம்! - பிரேமலதா

•⁠ ⁠பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன்?

•⁠ ⁠எல்.முருகன் - ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு!

•⁠ ⁠டெல்லி சென்ற அன்புமணி - ஏன்?

•⁠ ⁠அன்புமணி ஆதவாளர்களால் அச்சம்? - பாமக எம்.எல்.ஏ அருள் சொல்வதென்ன?

•⁠ ⁠விமர்சனங்களுக்கு யாரும் பதிலடி கொடுக்க வேண்டாம்! - ராமதாஸ்

•⁠ ⁠அறிவியல் வழியில் நிறுவப்பட்ட கீழடி சான்று! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

•⁠ ⁠மனித மண்டை ஓடுகள்... இனியாவது கீழடியை மத்திய அரசு அங்கீகரிக்குமா? - தங்கம் தென்னரசு கேள்வி

•⁠ ⁠வீடுகளுக்கு மின்கட்டணம் உயராது! - அமைச்சர் சிவசங்கர்

•⁠ ⁠மாற்றுத் திறனாளிகளுக்கு கடை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் சென்னை மாநகராட்சி?

•⁠ ⁠இந்தி திணிப்பு எதிர்ப்பு: முடிவை மாற்றிக்கொண்ட மகாராஷ்டிரா அரசு!

•⁠ ⁠போர் விமானங்கள் இழந்த விவகாரம் - மீண்டும் கேள்வியெழுப்பும் காங்கிரஸ்!

•⁠ ⁠யாழ்ப்பாணம்: செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்படும் உடல்கள்?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"