The Imperfect show - Hello Vikatan podkast

Amit Shah பேட்டி: ஆட்டத்தை கலைக்கும் Annamalai டீம்? | NDA ADMK TVK | Imperfect Show 27.6.2025

0:00
26:50
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠பரபரப்பைக் கிளப்பிய அமித் ஷா பேட்டி!

•⁠ ⁠EPS-ன் பெயரை குறிப்பிடாத அமித் ஷா

•⁠ ⁠"NDA கூட்டணியில் தவெக இணையுமா?"- அமித்ஷா பதில்

•⁠ ⁠"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்

•⁠ ⁠குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை

•⁠ ⁠அமித் ஷா எப்போது தமிழகம் வந்தாரோ அன்றே திமுகவுக்கு பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠"எங்கள் குருதியில் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா” - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠"இஸ்ரேல் தலைவராக இருந்த சிவன்" - ஸ்டாலின்

•⁠ ⁠தவெகவின் செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 4ம் தேதி அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

•⁠ ⁠எந்ததொரு அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு கூடாது - அமித் ஷா

•⁠ ⁠ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி பதில்

•⁠ ⁠ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை?

•⁠ ⁠ஜூலை 14ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு!

•⁠ ⁠முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் X தள பதிவு

•⁠ ⁠Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

•⁠ ⁠சிறுநீரில் கண்களை கழுவும் முறைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு

•⁠ ⁠மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

•⁠ ⁠நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

•⁠ ⁠Shanghai: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்த இந்தியா!? - காரணம் என்ன?

•⁠ ⁠அடுத்த வாரம் 5 நாடுகளுக்கு மோடி பயணம்?

•⁠ ⁠"என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது.." -CJI கவாய்

•⁠ ⁠தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்!

•⁠ ⁠அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம் - கமேனி

•⁠ ⁠இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நானே என 18வது முறையாக கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்!

•⁠ ⁠தீவிரத் தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"