
ADMK : Tension ஆன எடப்பாடி - அமைதிப்படுத்திய தங்கமணி? | DMK BJP NTK TRUMP | Imperfect Show 25.6.2025
• போர் வெற்றியைக் கொண்டாடும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா?
• காசாவில் மீண்டும் தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கிய இஸ்ரேல்!
• உக்ரைனில் 26 பொதுமக்களைக் கொன்ற ரஷ்யா?
• “நியாயம்ன்னு ஒன்னு இருக்குல..” அமெரிக்காவின் நாட்டாமைத் தனம்.. அன்றே கண்டித்த வடிவேலு! #viralvideo - சிபி
• அமெரிக்கா விசா வேணுமா சமூக வளைதளத்துக்கு வந்த சுற்றிக்கை?
• துணை அதிபர் குறித்த மீம்.. நார்வே இளைஞருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுப்பு!
• இந்தியாவில் அதிக வரி வசூலிக்கப்படவில்லை - நிர்மலா
• சீனாவில் இன்று LOC மாநாடு... கலந்துகொள்ளும் ராஜ்நாத் சிங்.
• கருப்பு பெட்டி: ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பட்ட மாட்டாதா?
• அனைத்து தேர்தலும் சட்டப்படியே நடக்கின்றன - ராகுலுக்கு தேர்தல் ஆனையம் கடிதம்.
• அடிக்கடி மாயமாகும் ராகுல் - விளக்கம் கொடுத்த காங்கிரஸ்
• ஜூலை முதல் ரயில் கட்டணம் உயர்வு?
• எடப்பாடி பழனிசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்?
• டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்திப்பு
• "ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது"- விசிக தலைவர் திருமாவளவன்
• "முருகன் மாநாடு நடத்தி ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்"- நடிகர் சத்தியராஜ்
• “பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” - நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்.
• ''சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளது'' ஸ்ரீ காந்த் கைது குறித்த கேல்விக்கு விஜய் ஆண்டனி பதில்
• "தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்ரீகாந்தை தெரியும்.., அவர் பாவம்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
• குடும்பத்தினருடன் தனது 60வது திருமண நாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்
• சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் தந்தை எடுத்த முக்கிய முடிவு!
• நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை!
• AXIOM 4 - விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர்!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.