
MODI வகித்த பொறுப்பில் Annamalai ? | Congress வழியாக DMK - Ramadoss Plan? | Imperfect Show 28.6.2025
• திமுக கூட்டணியில் பாமக... சத்தியமூர்த்தி பவன் வழியாகத் தூது?
• ஓரணியில் தமிழ்நாடு: காணொலி வாயிலாக மாசெ கூட்டம் நடத்தும் ஸ்டாலின்!
• பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வாட்டர் பெல்!
• மோடி வகித்த தேசியப் பொறுப்பில் அண்ணாமலை?
• பெண் குழந்தைகள் பொட்டு வைக்க மறுத்தால் சனாதனம் தர்மம் எப்படி காக்கப்படும்? - அண்ணாமலை
• டெல்லி செல்லும் தமிழிசை... ஏன்?
• இபிஎஸ்தான் முதல்வர் என்று அமித் ஷா ஏற்கெனவே சொல்லிவிட்டார்! - நயினார் நாகேந்திரன்
• ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி!
• பூவை ஜெகன்மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி
• ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா?
• சென்னை ஐஐடி-யில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!
• சிதம்பரம்: மகளைக் கொன்ற தந்தை!
• புதுச்சேரி: அமைச்சர், மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!
• விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி?
• உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்! - அன்புமணி & டிடிவி
• வரி விதிப்பை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று போராட்டம்!
• நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் மூலம் யுபிஐ பேமண்ட்?
• இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்கா?
• கொல்கத்தா: சட்டக் கல்லூரி வளாகத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.