
Ramadoss -ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect Show 26.6.2025
• கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்
• ''கலைஞர் பாணியில் நான்... ஸ்டாலின் பாணியில் அன்புமணி'' - ராமதாஸ்
• MLA ARUL பதவியை பறித்த அன்புமணி?
• "2036 வரை நாம்தான் என்பதை வரவேற்பு காட்டுகிறது” - முதல்வர்
• நடிகர் கிருஷ்ணா போலீசார் விசாரணை & வீட்டிலும் சோதனை!
• மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!
• கோவை போலீஸ்க்கு ‘போதை ஒழிப்பு விருது’
• நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு இடமாற்றம்... கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த திருநங்கைகள்
• விருதுநகர் மக்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய ஆட்சியர் ஜெயசீலன்
• அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்?
• இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்.
• சசிதரூர் மீது கார்க்கே விமர்சனம்?
• சசிதரூரின் பதில் என்ன?
• ராணுவ நிதியை அதிக அளவு ஒதுக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்?
• “இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக்கூட சிறுவர்களைப் போல் சண்டையிட்டுக் கொண்டனர்..” -அதிபர் ட்ரம்ப்
• அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..? பரிந்துரையும், வாபஸ்-ம்!
• தாக்குதலால் ஈரான் அனுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத்துறை
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.