The Imperfect show - Hello Vikatan podkast

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

0:00
20:46
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!

•⁠ ⁠திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன?

•⁠ ⁠மாநில அரசு குடிமகனை கொலை செய்துவிட்டது! - உயர் நீதிமன்றம் காட்டம்

•⁠ ⁠காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

•⁠ ⁠கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்.

* “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - மு.க.ஸ்டாலின் பதில்

•⁠ ⁠`லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி.உதயகுமார்

•⁠ ⁠Lockup Death : 'சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக ஸ்டாலினின் காவல்துறை' - தவெக விஜய்

•⁠ ⁠Justice For Ajithkumar: "Deja Vu இல்லை; விக்னேஷ் லாக்கப் மரணத்தில் ஸ்டாலின் சொன்ன பொய்தான்" - இபிஎஸ்

•⁠ ⁠திருப்புவனம் லாக்கப் டெத்: "மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்" - நயினாரின் 9 கேள்விகள்

•⁠ ⁠சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!

* ‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற திமுக உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

•⁠ ⁠"அப்பா போய்ட்டு வரேன்! வரதட்சணை கொடுமை தாங்க முடியல"! திருமணமான 78 நாளில் அவிநாசி பெண் தற்கொலை!

•⁠ ⁠ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு.

•⁠ ⁠திருமணமான 4ஆவது நாளில் விபரீத முடிவு.

•⁠ ⁠பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை... இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?

•⁠ ⁠தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

•⁠ ⁠உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு?

•⁠ ⁠ரயில் கட்டணம் இன்றுமுதல் அமல்?

•⁠ ⁠ஒடிசா: IAS-ஐ தாக்கிய BJP கவுன்சிலர்கள்?

* எலான் மஸ்கை மீண்டும் சீண்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"