The Imperfect show - Hello Vikatan podkast

இந்தியர்களின் இதயங்களை நொறுக்கிய AIR INDIA Plane Crash | Ahmedabad | Imperfect Show 13.6.2025

0:00
20:11
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠ஏர் இந்தியா விமானத்தின் இறுதி விநாடிகள்! Video

•⁠ ⁠'விமானி பேசிய கடைசி வார்த்தை!' - அது என்ன 'Mayday'?

•⁠ ⁠கோரமான விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழப்பு!

•⁠ ⁠Ahmedabad விமான விபத்து அப்டேடஸ்!

•⁠ ⁠இரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்?

•⁠ ⁠எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம்: நெதன்யாகு?

•⁠ ⁠"இரான் அணுஆயுதம் வைத்திருக்க முடியாது. நாங்கள் அதை அனுமதிக்கப்போவதில்லை." - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

•⁠ ⁠காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றம

*மெட்ரோ விபத்து - ஒருவர் பலி - வருண்

•⁠ ⁠சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் மு.க.ஸ்டாலின் - சிபி

•⁠ ⁠மீண்டும் அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்

•⁠ ⁠ராஜ்யசபா: 6 பேர் போட்டியின்றி தேர்வு?

*விஜய் கல்வி விருது விழா

•⁠ ⁠பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"