
Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show
• 300 டன் தீபாவளி குப்பைகள்... இரவு முழுவதும் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்!
• சென்னையில் அதிகரித்த காற்று மாசுபாடு... எங்கு அதிகம்?
• டெல்லியில் மிக மிக மோசமான காற்றின் தரக் குறியீடு!
• சென்னையில் விதி மீறிப் பட்டாசு வெடிப்பு... 319 வழக்குகள் பதிவு!
• வெளுத்து வாங்கிய மழை... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை?
• ட்ரம்ப்பின் தீபாவளி வாழ்த்து!
• கடற்படை கப்பலில் தீபாவளி கொண்டாடிய மோடி!
• தீபாவளியை ஒட்டி மக்களுக்கு கடிதம் எழுதிய மோடி!
• டெல்லி பேக்கரியில் ஜாங்கிரி சுட்டு தீபாவளி கொண்டாடிய ராகுல்!
• பீகார்: இந்தியா கூட்டணியில் குழப்பம்... காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் ஆர்.ஜே.டி?
• கூட்டணியிலிருந்து விலகிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!
• ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால்... எச்சரிக்கும் பிரியங்க் கார்கே!
• பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளுக்கு தடையில்லை! - சித்தராமையா
• இந்துக்கள் அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்கள் காலை உடையுங்கள்! - பிரக்யா தாகூர்
• கரூர்: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 20 லட்சம் வரவு வைத்த தவெக!
• ஜப்பானின் முதல் பெண் பிரதமர்?
• வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு... ஏன்?
• மீண்டும் சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கியின் வெள்ளை மாளிகை சந்திப்பு!
• கனடாவுக்குள் வந்தா நெதன்யாகு கைதுசெய்யப்படுவார்! - மார்க் கார்னி
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.