The Imperfect show - Hello Vikatan podkast

TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show

0:00
19:24
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன்

•⁠ ⁠“காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்”

பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

* கரூர் துயரம் - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

•⁠ ⁠சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠கரூர் பயணம்: தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை?

•⁠ ⁠'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?'

•⁠ ⁠கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு.

•⁠ ⁠தமிழ்நாட்டுக்கு யெல்லோ அலர்ட்?

•⁠ ⁠இலவசங்களை குறித்து சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு!

•⁠ ⁠ஃபாக்ஸ்கான் முதலீடு பொய் சொன்னதா திமுக அரசு?

•⁠ ⁠திண்டுக்கல்: மற்றொரு ஆணவப்படுகொலை!

•⁠ ⁠ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

* “பீகார் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்'' - பிரசாந்த் கிஷோர்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"