
சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show
• ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்?
• சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
• கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன?
• புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை?
• செல்லூர் ராஜூ பங்களா பற்றிப் பேசிய எ.வ.வேலு... சட்டமன்றத்தில் சிரிப்பலை!
• foxcon முதலீடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவி அடடே விளக்கம்!
• நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
• பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லலாமே! - வானதி சீனிவாசன்
• ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
• மதுரை மேயர் ராஜினாமா?
• ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
• அன்புமணிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!
• தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி!
• வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
• ``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்
• ஆந்திராவில் பிரதமர் மோடி தரிசனம்!
• `இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.