The Imperfect show - Hello Vikatan podkast

Diwali bonus-ஐ புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய சிறந்த 5 வழிகள்! | IPS Finance - 340 | Vikatan

0:00
18:31
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து, முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறார். அவர் படித்ததில் நம்பர் 1 பொருளாதாரப் புத்தகமாக கருதப்படும் நூல் எது, ஏன் அதைக் குறிப்பிடுகிறார் என்பதையும் Nagappan Sharings வழியாக அறியலாம். மேலும், தீபாவளி போனஸை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய சிறந்த 5 வழிகளைப் பற்றி விளக்குகிறார்.


Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"