
TN Assembly - உருட்டு Vs திருட்டு | BJP -ன் Gujarat Stunt | Bihar Congress குழப்பம் | Imperfect Show
• ஆணவப் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை - பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
• "தமிழ்நாட்டுக்கு ரூ.2.85 லட்சம் கோடி.. உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ரூ.10.6 லட்சம் கோடி" - தங்கம் தென்னரசு?
• இருமல் மருந்து விவகாரம் - சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
• 'கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!
• அ.தி.மு.க.வின் 54-வது ஆண்டுத் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர்களால் தனிமரமாக இருந்த ஓ.பி.எஸ்..!
• கரூர்: "மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' -அண்ணாமலை கேள்வி
• சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த SIT
• சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு.
• Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?
• 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றுள்ளதா?
• 'பெண்களை துன்புறுத்தினால் எமராஜாவிடம் அனுப்புவோம்'- உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
• பீகார் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
• கர்நாடக அரசு நடத்தும் சாதிவாரி சர்வேயில் விபரங்களை அளிக்க நாராயண மூர்த்தி தம்பதி மறுப்பு.
• ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.