
Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show
• இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி!
• வாக்கு திருட்டு: ரூ.80 கொடுத்து கர்நாடகாவில் வாக்குகள் நீக்கப்பட்டனவா?
• தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சார் பணியைத் தொடங்கும் தேர்தல் ஆணையம்?
• ஆந்திராவில் பேருந்து விபத்து... 23 பேர் பலி!
• ம.பி: தீபாவளிக்கு வாங்கிய கார்பைட் துப்பாக்கிகளால் பார்வையை இழந்த 14 குழந்தைகள்!
• பிரபலமான விளம்பரப் படங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே காலமானார்!
• முளைகட்டிய நெற்பயிர்கள்... கண்ணீர்விடும் விவசாயிகள்!
• நெல்லின் ஈரப்பதம் 22 சதவிகிதமா தளர்த்தப்படுமா... 3 குழுக்கள் அமைத்த மத்திய அரசு!
• நெல் கொள்முதல்: பொய் சொல்கிறார் பழனிசாமி! - உதயநிதி
• தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு?
• புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தொடங்கி வைத்த முதல்வர்!
• பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதியளித்த அரசு! - அறப்போர் இயக்கம்
• `அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...' - கேரள உயர் நீதிமன்றம்
• `கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது!' - உயர் நீதிமன்றம்
• அதிமுக ஒன்றிணைய 10 நாள்கள் கெடு விதிக்கவில்லை! - செங்கோட்டையன்
• பைசன் படத்தை பாராட்டிய அண்ணாமலை!
• உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
• சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் ஐந்து நாள்களுக்கு கனமழை!
• ஐஸ்லாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொசு?
• பாலஸ்தீனத்தின் மேற்குகரையை தங்களோடு இணைக்கப் பார்க்கும் இஸ்ரேஸ்... ட்ரம்ப் எச்சரிக்கை!
• வெனிசுலாவை தாக்க திட்டமிடும் அமெரிக்கா?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







