The Imperfect show - Hello Vikatan podkast

ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show

0:00
26:38
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠ஆந்திராவை நோக்கி நகரும் Montha Cyclone... தீவிரப் புயலாக வலுப்பெறுமா?

•⁠ ⁠மழையால் சென்னைக்கு பாதிப்பா?

•⁠ ⁠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு! - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

•⁠ ⁠நெல் ஈரப்பதம்: மத்தியக் குழு ஆய்வு!

•⁠ ⁠சென்னையில் கரூர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்... திட்ட மாற்றத்தின் பின்னணி?

•⁠ ⁠2026 தேர்தலில் விஜய் தலைமையிலான அணிக்கே 2-ம் இடம்! - டிடிவி கணிப்பு

•⁠ ⁠டிடிவி தினகரன் எக்ஸ்பையரி ஆன அரசியல்வாதி! - ஆர்.பி.உதயகுமார்

•⁠ ⁠பாமகவுக்கு புது செயல் தலைவர்! - ராமதாஸ் அறிவிப்பு

•⁠ ⁠வெள்ளைச் சட்டையுடன் மாட்டுச் சாணி அள்ளிய அண்ணாமலை!

•⁠ ⁠செல்வப்பெருந்தகை Vs துரைமுருகன்: என்ன பிரச்னை?

•⁠ ⁠மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான சத்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி?

•⁠ ⁠கன்னியாகுமரி: நேசமணி நகர் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பித்துறை!

•⁠ ⁠LIC -யிலிருக்கும் மக்கள் பணத்தை அதானிக்கு கொடுக்கும் மத்திய அரசு?

•⁠ ⁠ராஸ்தான் டு அசாம் செல்லும் ரயிலில் நிற்கக்கூட இடமில்லாமல் தவித்த பயணிகள்!

* பி.எம் ஶ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா?

•⁠ ⁠நிதிஷ் தலைமையில் வெற்றிபெறுவோம்! - பிரதர் மோடி சூளுரை

•⁠ ⁠மகாராஷ்டிரா: எஸ்.ஐ-யால் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் தற்கொலை!

•⁠ ⁠ம.பி: ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை!

•⁠ ⁠ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் - மகளிர் கபடி அணிகள்!

•⁠ ⁠ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சும் மோடி! - காங்கிரஸ் விமர்சனம்

•⁠ ⁠அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான கனடா விளம்பரம்... கோபத்தில் ட்ரம்ப் செய்த காரியம்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"