
Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show
• அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை?
• டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி
• தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன்
• ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி!
• தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி!
• `மீண்டும் திமுக வென்றால்...' - விஜயை எச்சரிக்கும் அதிமுக - பின்னணி என்ன?
• வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!
• பட்டினபாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை?
• சிதம்பரம்: மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பெண்கள்!
• மதுரை: தீபாவளியன்று அத்துமீறிய இளைஞர்கள்மீது வழக்கு பதிவு!
• காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
• பீகார்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி!
• துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட முகேஷ் சஹானி யார்?
• உ.பி: கோயில் முன்பாக தலித் முதியவருக்கு நடந்த கொடூரம்!
• சண்டிகர்: தீபாவளிக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனர்!
• ஹரியானா: தீபாவளி போனஸுக்கு பதில் சோன்பப்டி.. கொந்தளித்த தொழிலாளர்கள்!
• `அரசியல் வாழ்க்கையில் இறுதி நாள்களில் இருக்கிறார் அப்பா!' - சித்தராமையா மகன் கருத்தால் சர்ச்சை
• மெஹுல் சோக்ஷிக்கு மும்பையில் தயாராகும் சிறை!
• பஞ்சாப்: மகனைக் கொன்றாரா முன்னாள் டி.ஜி.பி?
• மலேசியாவில் நடைபெறவுள்ள ASEAN உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத மோடி... டிரம்ப் வருகை காரணமா?
• ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு?
• சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு!
• இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







