
Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show
• நடிகை சரோஜா தேவி மறைவு!
• பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.
• "வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர் வைரமுத்து
• ஓரணியில் தமிழ்நாடு - திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்
• எடப்பாடி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் அறிவிப்பு?
• "'உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." - நயினாரிடம் சொன்ன நிர்வாகிகள்?
* திருப்பரங்குன்றம்: இன்று குடமுழக்கு?
• சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் - விஜய்
• 12 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி?
• திருவள்ளூர்: ரயில் விபத்து காரணம் என்ன?
• The hunt: the Rajiv Gandhi Assassination case வெப் தொடர் தமிழர்களுக்கு எதிராக நஞ்சை கக்கியுள்ளது - வன்னி அரசு
• தமிழக பள்ளிகளில் இனி ப வடிவ இருக்கைகள்?
• பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்
• 4 பேர் மாநிலங்களவை எம்.பி-கள் நியமனம்... யார் இவர்கள்?
• தண்ணீர் குடிக்க நின்றிருந்த குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.