The Imperfect show - Hello Vikatan podkast

அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? | கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025

0:00
21:45
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?

•⁠ ⁠''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்!

•⁠ ⁠அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை?

•⁠ ⁠அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

•⁠ ⁠"என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

•⁠ ⁠சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா?

•⁠ ⁠தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு?

•⁠ ⁠”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” - லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்!

•⁠ ⁠போலீஸ் தனிப்படை கலைப்பு?

•⁠ ⁠"கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்" - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை

•⁠ ⁠நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

•⁠ ⁠"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

•⁠ ⁠போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை!

•⁠ ⁠இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு?

•⁠ ⁠கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்?

•⁠ ⁠“ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி

•⁠ ⁠பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

•⁠ ⁠பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது

•⁠ ⁠ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

•⁠ ⁠அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு?

•⁠ ⁠கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

•⁠ ⁠ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை!

•⁠ ⁠போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"