The Imperfect show - Hello Vikatan podkast

Cuddalore accident | மகளை களமிறக்கிய Ramadoss - Anbumani -ஐ நீக்க தீர்மானம்?|Imperfect Show 8.7.2025

0:00
25:06
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠கடலூர்: பேருந்து வேன் மீது மோதிய ரயில் அதிர்ச்சி சம்பவம்!

•⁠ ⁠முரண்பட்ட தகவலை அளிக்கிறதா ரயில்வே நிர்வாகம்? விபத்து நிகழ்ந்தது எப்படி?

•⁠ ⁠கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த ரயில்வே

•⁠ ⁠இன்டர்லாக்கிங் இல்லாததால் விபத்து என தகவல்!

•⁠ ⁠பள்ளி வேன் - ரயில் விபத்து... கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது!

•⁠ ⁠கடலூர்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த ஸ்டாலின்

•⁠ ⁠பாதுகாவலர்களுடன் கல்லூரிக்கு வந்த நிகிதா?

•⁠ ⁠அஜித்குமார் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

•⁠ ⁠``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

•⁠ ⁠``நயினார் பேசுகிறேன் என்றால்... நைனாவா?'' என்கிறார்கள் - நயினார் நாகேந்திரன் வருத்தம்

•⁠ ⁠திருவெண்காடு குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற துர்கா ஸ்டாலின்!

•⁠ ⁠செல்வபெருந்தகைக்கு கோயிலுக்கு வெளியே அவமரியாதை நடந்ததா?

•⁠ ⁠'அனைத்து கூட்டணியிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்!' - ஜவாஹிருல்லா

•⁠ ⁠நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?

•⁠ ⁠பொது வேலைநிறுத்தம்- சண்முகம் வேண்டுகோள்.

•⁠ ⁠அரசு பேருந்துகள் இயங்குமா?

•⁠ ⁠பாமக செயற்குழு ஹைலைட்ஸ்!

•⁠ ⁠வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.

* "சிபிஐ இயக்குநரை ஏன் CJI நியமனம் செய்ய வேண்டும் ?" - இந்திய துணை குடியரசுத் தலைவர்

•⁠ ⁠மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய பதிவு முறை அறிமுகம்?

•⁠ ⁠பணக்காரர்களை மேலும் பணக்காராக்கும் மோடி அரசு - ராகுல் விமர்சனம்!

•⁠ ⁠பங்குச்சந்தை குறித்து அச்சம் பரப்புகிறார் ராகுல் - BJP குற்றச்சாட்டு.

•⁠ ⁠மீண்டும் நடிக்க சென்ற ஸ்மிருதி ராணி?

•⁠ ⁠இங்கிலாந்து செல்லும் மோடி?

•⁠ ⁠மணிப்பூர் பற்றி விவாதித்த RSS?

•⁠ ⁠இந்தியா- அமெரிக்க பரஸ்பர வரி நிறுத்திவைப்பு?

•⁠ ⁠மோதலுக்கானதல்ல பிரிக்ஸ் - சீனா.

•⁠ ⁠காஸா மீது தாக்குதல் 38 பேர் பலி?

•⁠ ⁠Trump-க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்- நெதன்யாகு.

•⁠ ⁠ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

•⁠ ⁠ரஷ்யா: புதின் நீக்கிய அமைச்சர் காரில் 'பிணமாக கண்டெடுப்பு' - பின்னணி என்ன?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"