
Vedanta நிறுவனத்தின் மீது வந்த புது குற்றச்சாட்டு, என்ன நடந்தது? | IPS Finance - 256 | Vikatan TV
9.07.2025
0:00
20:09
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Large Cap, Mid Cap, Small Cap நிறுவனங்களில் என்ன வித்தியாசம்? எந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது?
ஜூன் மாதம் SIP-ல் பதிவு செய்யப்பட்ட ALL TIME HIGH முதலீடுகள் – இதன் பின்னணி என்ன? இது ஒரு நல்ல சமயமா முதலீடுக்கு?
அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகளில் Pharma Exports எதிர்கொள்ளும் சவால்கள் – முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளிகள் என்ன?
மேலும், Vedanta நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு – என்ன நடந்தது? பங்கு மதிப்பில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.