The Imperfect show - Hello Vikatan podkast

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

0:00
22:27
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

•⁠ ⁠"பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம்.

•⁠ ⁠``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' - எடப்பாடி

•⁠ ⁠செங்கோட்டையனுக்கு டிடிவி, சசிகலா ஆதரவு!

•⁠ ⁠செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு!

•⁠ ⁠“கரையான் புற்றை அரிப்பது போல..” -இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய அமைச்சர் சேகர்பாபு

•⁠ ⁠தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்! -

•⁠ ⁠பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி... உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

•⁠ ⁠மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று!

•⁠ ⁠* நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு?

•⁠ ⁠“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” -அண்ணாமலை வேதனை

•⁠ ⁠இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்!

•⁠ ⁠பிரதமர் மோடியின் பேச்சும்... திருமாவளவனின் கண்டனமும்!

•⁠ ⁠`இனப்பகையை உருவாக்குகிறார் பிரதமர் மோடி' - சீமான் கண்டனம்.

•⁠ ⁠`பிரதமர் குறிப்பிட்டது திமுக-வைதான் தமிழகத்தை அல்ல...' - தமிழிசை செளந்தரராஜன்

•⁠ ⁠`தமிழ்நாட்டில் நலமாக இருக்கிறோம்!' - பீகார் தொழிலாளர்கள் சொல்வதென்ன?

•⁠ ⁠காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் தடுத்தவர் நேரு - மோடி.

•⁠ ⁠நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - கார்கே

•⁠ ⁠JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"