The Imperfect show - Hello Vikatan podkast

ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

0:00
19:12
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்!

•⁠ ⁠ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ!

•⁠ ⁠ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம்

•⁠ ⁠விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்!

•⁠ ⁠கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

•⁠ ⁠ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்! - எடப்பாடி

•⁠ ⁠பொய், தூரோகம் தான் பழனிச்சாமியின் வரலாறு! - தென்காசியில் முதல்வர் பேச்சு

•⁠ ⁠யாரைக் காப்பாற்ற நீதிமன்றம் செல்கிறது அரசு! - ஆம்ஸ்டிராங் விவகாரத்தில் அன்புமணி கேள்வி

•⁠ ⁠சென்னையில் நடந்த தவெக நிர்வாகக்குழு கூட்டம்!

•⁠ ⁠கரூர் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது! - நிர்மல்குமார்

•⁠ ⁠சார் நடைமுறையை எதிர்க்கிறோம்! - அருண்ராஜ்

•⁠ ⁠போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா

•⁠ ⁠மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?

•⁠ ⁠PM SHRI திட்டத்தைக் கைவிடும் கேரளா?

•⁠ ⁠பீகார்: வாக்குறுதிகளை அறிவித்த இந்தியா கூட்டணி!

•⁠ ⁠அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் அஸ்ஸாமில் சார் நடவடிக்கை எடுக்கப்படாது! - தேர்தல் ஆணையம்

•⁠ ⁠60 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்! - உச்ச நீதிமன்றம்

•⁠ ⁠`மோடி கடினமானவர்...' - டிரம்ப் சொன்னது என்ன?

•⁠ ⁠ஜப்பான் பிரதமருடன் உரையாடிய மோடி!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"