
தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show
• மோந்தா புயல் எப்போது எங்கு கரையைக் கடக்கும்?
• தமிழ்நாட்டில் மழை தொடருமா... அடுத்தடுத்த மாதங்களில் புயல் உருவாகுமா?
• தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! - தேர்தல் ஆணையம்!
• கூட்டணி கட்சிகளோடு கூட்டம் நடத்திய முதல்வர்... சார் நடைமுறைக்கு எதிர்ப்பு!
• SIR நடைமுறையை மனதார வரவேற்கிறோம்! - அதிமுக
• சார் நடைமுறை: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்!
• மாமல்லபுரத்தில் திமுக கூட்டம்... முதல்வர் பேசியது என்ன?
• விஜய்க்கும் ஆதரவு... திமுகவுக்கும் ஆதரவு! - ஓ.பி.எஸ் பேட்டி
• கரூர் துயரம்: 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பெண்... 30 லட்சம் கொடுக்க முன்வந்த திமுகவினர்?
• மாமல்லபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தவெக பொருளாளர்!
• நெல் மணிகள் சேதம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!
• நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற டாக்டரால் தான் முடியும்! - அன்புமணி
• அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ வழக்கு... 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
• அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும்! - உயர் நீதிமன்றம்
• கோவை வந்த துணை ஜனாதிபதி சிபிஆருக்கு பாரட்டு விழா!
* திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா!
• போலி ORS டிரிங்க்ஸை விற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி?
• டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்டோருக்கான ஜாமீன் விவகாரத்தில் டெல்லி போலிஸை கண்டித்த உச்ச நீதிமன்றம்!
• பெண் விவசாயி குறித்து கொச்சைக் கருத்து... மன்னிப்புக் கேட்ட கங்கனாவுக்கு ஜாமீன்!
• சத் பூஜை... சாலையில் விழுந்து வணங்கிக்கொண்டே வந்த பெண்... மலர் தூவிய பாஜக அமைச்சர்!
• இனவெறியால் பாலியல் வன்கொடுமை... லண்டனில் நடந்தது என்ன?
• ஜப்பான் சென்ற ட்ரம்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு?
• விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்கிபிடியாவை தொடங்கிய எலான் மஸ்க்!
• 30,000 பேரை நீக்கும் அமேசான் நிறுவனம்?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







