
சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show
• கோவை: சீதாராம் யெச்சூரி நினைவாக 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உடல் தானம்!
• பசும்பொன்னில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை!
• தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்! - எடப்பாடி
• பாரத ரத்னா கோரிக்கையை வழிமொழிகிறோம்! - முதல்வர்
• பசும்பொன்னில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பும் பின்னணியும்!
• சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்... டிடிவி ஆப்சென்ட்!
• சீமானின் முயற்சிகள் வெற்றிபெறட்டும்; சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தேவர்! - வைகோ
• கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு! - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில்
• நவம்பர் 5-ல் தவெக பொதுக்குழு!
• டெங்கு பரவல்... எடப்பாடி அறிக்கை!
• சர்ச்சையாகப் பேசிய கோவை சத்யன்... நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?
• சார் நடைமுறை உள்நோக்கம் கொண்டது! - ஆர்.எஸ்.பாரதி
• `வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்...' - ஜெயக்குமார்
• சார் பணிக்கு 77 ஆயிரம் அதிகாரிகள்! - தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்
• சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், மோடிக்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள்! - ராகுல் காந்தி
• பெங்களூரு: டெலிவரி பாயை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி?
• டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு... முடிவுக்கு வருகிறதா வர்த்தகப் போர்?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
 
 
 - Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast. 
 
 
 
 
 
 
 
 
