
அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?| Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025
• கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!
• ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்
• 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்
• `மீண்டும் திராவிட மாடல் ஆட்சியமைய...' - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
• அதிமுக ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி
• அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி.. முடிவுக்கு வரும் பாமக மோதல்.. பின்னிருக்கும் காரணம் என்ன?
• பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஜி.கே.மணியும் அன்புமணியும் சந்திப்பு
• சீமானின் பாஸ்போர்ட் மாயம்?
• "அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்
• 'சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு
• "பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அறிவுரை
• உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு?
• உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.
• கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர்கள் நியமனம்
• சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
• ``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி
• பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!
• ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேர விசாரணை?
• ஓடிசா மாணவி தற்கொலை... ராகுல் கண்டனம்?
• சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
• China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?
• ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த ட்ரம்ப்?
• மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன.
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.