
கொதிப்பில் தொழிலாளர்கள் -வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK | Imperfect Show
• தூய்மைப் பணியாளர்கள் அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம்?
• 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
• பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - பெ.சண்முகம்.
• இடைநிலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்?
• வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?
• மகளிருக்கானது திமுக அரசு - ஸ்டாலின்.
• போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
• சென்னை பல்கலை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம்: மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர்?
• 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
• குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
• விஜய் வருகையால் யாருக்கு பாதிப்பு? எம்.பி துரை வைகோ பதில்
• கோவையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் வள்ளிக்கும்மி ஆடிய அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன்
• 'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி
• 'ஆம், அதிமுக அடிமை கட்சி தான்; ஆனால்.!' - கோவையில் அண்ணாமலை
• சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழு அல்ல - கே.பாலு
• குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
• மோசமான வானிலை காரணமாக 118 இண்டிகோ விமானங்கள் ரத்து!
• டெல்லி அரசின் உத்தரவால் ஆசிரியர்கள் வேதனை!
• ஆரவல்லி மலைத் தொடர்: புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை?
• மாநகராட்சி தேர்தலுக்காக கைகோத்த அஜித் பவார் - சரத் பவார்?
• எர்ணாகுளம் ரயிலில் தீ விபத்து?
• புதின் வீடு தாக்கப்பட்டதா?
• வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







