
INDIA -வை படுத்தியெடுக்கும் Hate Crimes | Economy: Japan -ஐ முந்திய இந்தியா? | BJP | Imperfect Show
* உத்தரப் பிரதேசம்: காஸியாபாத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கோடாரி, வாள் போன்ற ஆயுதங்களை வழங்கியதால் பரபரப்பு?
* வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாட்களில் 8-வது முறையாக வீடுகளுக்கு தீ வைப்பு?
* நான் சைனீஸ் அல்ல - திரிபுரா மாணவர் கொலை?
* பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?
* உலக நாடுகள் போருக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஐ.நா தலைவர் கவலை?
* AI பயன்படுத்தி SIR-ல் பெரும் மோசடி - மம்தா குற்றச்சாட்டு.
* SIR-ஆல் பதற்றம்: 82 முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை?
* UP: SIR பட்டியல் வெளியீடுவது தள்ளிப்போகிறதா?
* 'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?
* JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
* மீண்டும் அமல்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம்?
* ஜனவரி 6ல் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது!
* அதிமுக மா.செக்களிடம் வருத்தப்பட்ட எடப்பாடி?
* தீபமேற்றுவதைத் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
* கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர...- கனிமொழி
* கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்த விசிக தலைவர் திருமாவளவன்?
* "தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு" - திருமாவளவன்
* வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: "யாருக்காக இந்த ஆட்சி?" - தவெக தலைவர் விஜய் கேள்வி!
* தவெகவினரிம் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவு
* "தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா, விஜய்க்கு அரோகரா..” - சர்ச்சை ரீல்ஸ்
* மெரினா, எலியட்ஸ் சாலைகள் மூடல்?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







