The Imperfect show - Hello Vikatan podcast

TVK: கரூர் விவகாரம்... தேர்தலுக்கு முன் அறிக்கை தயாராகும் CBI? | Jana Nayagan | Vijay | Stalin | Imperfect Show

0:00
20:18
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

•⁠ ⁠அப்பாவி வாகன ஓட்டியை அடிக்க பாய்ந்த திமுக வட்ட செயலாளர்?

•⁠ ⁠இடைநிலை ஆசிரியர்கள் கைது

•⁠ ⁠வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

•⁠ ⁠"வட மாநில யூடியூபர்களே நமக்கு ஆதரவாக வீடியோ போடறாங்க.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠தமிழ்நாட்டில் SIR பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்!

* இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

•⁠ ⁠“வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய்.. என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான்” - செங்கோட்டையன்

•⁠ ⁠பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக விஜயுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் - சரத்குமார்

* கரூர் விவகாரம் - தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன்

•⁠ ⁠“ஆண்டிப்பட்டியில்தான் போட்டி போடுவேன்” -டிடிவி தினகரன்

•⁠ ⁠ராமதாஸை அவமானப்படுத்துவதற்கு சமமாகும் - ஜி.கே.மணி

•⁠ ⁠“விரைவில் கூட்டணியை அறிவிப்போம்.. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. பலமான, மெகா கூட்டணி அமையும்” - அன்புமணி ராமதாஸ்

•⁠ ⁠ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை?

•⁠ ⁠மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!

•⁠ ⁠H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?

•⁠ ⁠உலகம் அழியப்போவதாகக் கூறி கோடிகளை வசூலித்த மோசடி மன்னன்

•⁠ ⁠2001ல் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவிடம் எச்சரித்த புதின்!

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"