
ரகசிய File உடன் EPS -ஐ சந்தித்த Piyush Goyal? | Christmas Attacks: மெளனத்தில் BJP | Imperfect Show
• சுனாமி பேரலை தாக்கியதன் 21வது ஆண்டு நினைவு தினம்
• வேங்கைவயல் சம்பவம்: 3ம் ஆண்டு
• கீழ்வெண்மணி நினைவு தினம்!
• தேவாலயத்திற்குள் சென்று கொலைவெறி கூச்சலிடும் இந்துத்துவா கும்பல்... ViralVideo
• அசாமில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சூறையாடிய VHP மற்றும் பஞ்ரங் தள் அமைப்பினர் கைது
• உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிக்கு தண்டனை நிறுத்தம் - உ.பி. அமைச்சர் வரவேற்பு
• உ.பி பிராமணர்கள் MLA கூட்டம் நடந்ததற்கு BJP எதிர்ப்பு?
• ``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின்
• கள்ள மௌனம் சாதிப்பதேன்?- சீமான்
• TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; "இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது" - தவெக அருண்ராஜ்
• “அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமை இல்லை.. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” - ராமதாஸ்
• ராமாதஸ் பொதுக்குழு - அன்புமணி தரப்பு போலீஸில் புகார்
• திட்டமிட்டபடி பொதுக்குழு - ஜி.கே.மணி உறுதி
• பதவி வழங்காமல் புறக்கணித்ததால் வேதனை: தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
• அஜிதாவை அழைத்து விஜய் பேசியிருக்க வேண்டும்; பெண்களுக்கு அரசியலில் போராட்டமாகவே இருக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
• பியூஷுக்குப் பிடிகொடுக்காத எடப்பாடி பழனிசாமி - பகலில் பற்றவைத்த வதந்`தீ', இரவில் அணைந்தது ஏன்?
• தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக குழு: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
• திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க AI?
• தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் எப்போது?
• தோழர் நல்லகண்ணு 101!
• விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு குருபூஜைக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் & எடப்பாடியிடம் வழங்கிய சுதீஸ்?
• யாருடன் கூட்டணி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை - பிரேமலதா
• மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!
• ரயில் கட்டண உயர்வு: இன்று முதல் அமல்
• இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்?
• மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர்கள் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை?
• சீன-இந்திய உறவுகள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு!
• ஹிந்துகளுக்கு சொந்தமானது வங்கதேச மண் - 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







