The Imperfect show - Hello Vikatan podcast

TVK Vijay வேட்பு மனுவில் குளறுபடி ஏன்? கருணாநிதி பற்றி Edappadi சர்ச்சைக் கருத்து| Imperfect Show

0:00
18:33
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

•⁠ ⁠விஜய் வேட்பு மனுவில் குளறுபடிகள்

•⁠ ⁠வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த ஸ்ரீவைகுண்டம் தவெக வேட்பாளர்

•⁠ ⁠கருணாநிதி வீட்டு சிறையில் வைத்திருந்ததை விசாரிப்போம் - எடப்பாடி

•⁠ ⁠எடப்பாடியின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

•⁠ ⁠ஆடியோ குறித்து ஆ.ராசா விளக்கம்

•⁠ ⁠எம்.பி. சீட் கொடுப்பதாக எடப்பாடி கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா

•⁠ ⁠காங்கிரஸ் கட்சிக்காரருக்கு சீட் கொடுத்த திருமாவளவன்

•⁠ ⁠மேலூர் காங்க்கிரஸ் வேட்பாளர் விஸ்வனாதன்

•⁠ ⁠தனபாலை வீட்டில் சந்தித்த எல்.முருகன

•⁠ ⁠நாங்கள் என்ன பாகிஸ்தானோடா கூட்டணி வைத்திருக்கிறோம் - செல்லூர் ராஜூ

•⁠ ⁠கட்சி மாறி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள் - விஜய், என்.ஆர்.தனபால், ஆதவ் அர்ஜுனா

•⁠ ⁠விஜய்க்கு ஓட்டு போட்டால் பனையூர் கேட் வாசலில்தான் நிக்கணும் - அன்புமணி

•⁠ ⁠விஜய பிரபாகருக்கு பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த முதல்வர்-

•⁠ ⁠கொட்டும் மழையில் பேசிய சீமான்

- எழும்பூர் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்

•⁠ ⁠ஈரான் போர் அப்டேட்ஸ்

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"