The Imperfect show - Hello Vikatan podcast

RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman

0:00
26:29
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

•⁠ ⁠ஸ்டாலின், சீமான், விஜய்... வேட்புமனுத் தாக்கல் செய்த தலைவர்கள்!

•⁠ ⁠மக்கள் பெரு வெற்றியைக் கொடுப்பார்கள்! - ஸ்டாலின்

•⁠ ⁠அம்மாக்களின் ஆசியோடு பரப்புரையைத் தொடங்குகிறேன்! - விஜய்

•⁠ ⁠சேதுபதி மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்! - சீமான்

•⁠ ⁠253வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பத்மராஜன்

•⁠ ⁠மனோ தங்கராஜூக்கு சீட் இல்லை... போராட்டம் நடத்தும் ஆதரவாளர்கள்!

•⁠ ⁠கட்சிப் பதவியை ராஜினாமா செய்த தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி!

•⁠ ⁠விசிக யாருக்கு எந்தத் தொகுதி... எம்.எல்.ஏ தேர்தலில் திருமா போட்டியிடுவது ஏன்?

•⁠ ⁠IPS ON ROAD

•⁠ ⁠அஜிதா ஆக்னலுக்கு சீட் இல்லை... கடுப்பில் தூத்துக்குடி தவெக ஆதரவாளர்கள்!

•⁠ ⁠ஏப்ரல் 2-ல் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் விஜய்?

•⁠ ⁠திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!

•⁠ ⁠கமிஷன் அடிக்கவே 8000 ரூபாய் கூப்பன்! - எடப்பாடி

•⁠ ⁠திமுக அறிக்கையைத்தான் அதிமுக காப்பியடித்திருக்கிறது! - கனிமொழி

* பன்றி, கழுதை வளர்த்தல்... அரசுப் பணியாக்குவேன்! - சீமான்

* பா.ம.க வேர்பாளர்கள் பட்டியல் வெளியீடு

•⁠ ⁠வேட்பாளர்களை அறிவித்த சசிகலா!

•⁠ ⁠மற்ற மாநில தேர்தல் நிலவரம்!

•⁠ ⁠கேரளத்தில் பாஜகதான் ஏ டீம்! - மோடி

•⁠ ⁠தெலங்கானா: பெற்றோர்களை கைவிட்டால்... வரலாற்று மசோதா நிறைவேற்றம்!

•⁠ ⁠சாத்தான்குளம் வழக்கு என்ன தண்டனை?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"