
DMK வெற்றிபெற உதவும் VIJAY? | EPS Vs Udhayanidhi களத்தை மாற்றும் திமுக | TVK NTK BJP ADMK | IPS
* மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி! - உதயநிதி
* வாஜ்பாயின் முரட்டு பக்தர் கலைஞர்! - எடப்பாடி
* முழு சங்கியான எடப்பாடி! - முதல்வர் தாக்கு
* தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே இருக்காது! - நிர்மல் குமார்
* நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக!
* ஆளுர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் ஒதுக்கப்படவில்லை! - திருமா விளக்கம்
* தேர்தல் விதிமீறல்: துரைமுருகன் மீது வழக்கு பதிவு!
* விஜய் பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய நிர்மல் குமார்!
* அர்ச்சனா பட்நாயக்கிடம் புகாரளித்த ஆனந்த், ஆதவ்!
* வில்லிவாக்கத்தில் தவெக பிரசாரத்தில் பாட்டில் வீச்சா?
* புதுச்சேரியில் 4 இடங்களில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
* திமுகவுக்கு உதவும் விஜய்! - எஸ்.பி.வேலுமணி
* விஜய் கனவு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! - பியூஷ் கோயல்
* தேர்தலுக்கு பின்பு விஜய்யிடம் பேசுவோம்! - ராம்தாஸ் அத்வாலே
* குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு! - பா.ஜ.க அறிக்கை
* பாமக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!
* மயிலாடுதுறை: வேட்பாளர்கள் அறிவித்த ராமதாஸ், சசிகலா!
* சசிகலா கட்சியில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் அய்யப்பன்!
* இரண்டே பேருக்குத்தான் போட்டியே! - சீமான்
* தவாக கட்சிக்கு கேமரா சின்னம்!
* மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!
* வணிக சிலிண்டர் விலை உயர்வு!
* விமான எரிபொருள் விலை 115% அதிகரிப்பு?
* காங்கிரஸ் இளவரசர் 100வது தோல்வியை பதிவு செய்வார்! - அசாமில் மோடி
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








