The Imperfect show - Hello Vikatan podcast

Annamalai ஆல் தாமதமாகும் BJP வேட்பாளர் பட்டியல்? | Jana nayagan பற்றி பேசிய Vijay | TVK NTK DMK ADMK

0:00
21:14
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

* அண்ணாமலையால் தாமதமாகும் வேட்பாளர் பட்டியல்?

* தாமதமில்லை... ஆனால்! - வேட்பாளர் பட்டியல் குறித்து நயினார் சொன்னதென்ன?

* அண்ணாமலையைச் சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்?

* சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேண்டும்... சத்யமூர்த்திபவன் கலகல

* இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?

* சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வேட்புமணி தாக்கல் செய்த உதயநிதி!

* திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய்!

* திருச்சி பிரசாரத்தில் விஜய் பேசியது என்ன?

* திருச்சி: ஆதவ் அர்ஜூனா கார் ஏறி இறங்கியதில் காவலருக்கு எழும்பு முறிவு?

* நான்கு தொகுதிகளில் போட்டியிடலாம்! - செங்கோட்டையன்

* பெரிய ஹீரோ என்றால் ஒரு தொகுதியில் போட்டியிடுங்கள்! - சீமான்

* அதிமுக சார்பில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்டிராங்... திருமா சொல்வதென்ன?

* அப்பாவு-க்கு எதிர்ப்பு தெரிவித்து திசையன்விளை நகரச் செயலாளர் ஜான் கென்னடி!

* வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி சங்கியா? - இபிஎஸ்

* வாஜ்பாய் அரசின் கடிவாளத்தை கருணாநிதி கையில் வைத்திருந்தார் - ஸ்டாலின்

* செம்மண் குவாரி வழக்கு பொன்முடி குடும்பம் விடுதலை!

* சாத்தான்குளம் வழக்கு மீண்டும் தண்டனை ஒத்திவைப்பு!

* ஆளுநர்களுக்கு அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்கள்! - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

* ஈரான் போர் அப்டேட்ஸ்!

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"