
Chief secretary மாற்றம் -பின்னணியில் BJP? TVK வேட்பாளர்களுக்கு Sketch போடும் DMK ADMK | IRAN War
* பாகிஸ்தான் தலையீடும்... ஈரான் போர் நிறுத்தமும்!
* அமெரிக்கா முடிவை ஏற்கிறோம்! - இஸ்ரேல்
* ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி டோல் கட்டணம்!
* தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆகியோரை மாற்றிய தேர்தல் ஆணையம்1
* நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்... பேசியது என்ன?
* எடப்பாடியில் தவெக போட்டியில்லை?
* தவெக-வுக்கு ஷாக் கொடுக்கும் ப்ளானில் உள்ளனவா கழகங்கள்?
* அறந்தாங்கி: தவெக வேட்பாளரை ஆதரிக்கும் திமுக நிர்வாகி?
* ஜனநாயகன் குறித்து கருத்துச் சொல்ல மறுத்த ரஜினி!
* தொகுதி மறுவரையறை திட்டத்தில் வெளிப்படைத்தன்மையில்லை! - முதல்வர் குற்றச்சாட்டு
* கன்னியாகுமரியில் முகாமிட்ட சபரீசன்?
* விமர்சனங்களுக்குப் பிறகு விருப்பமனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் ம.நீ.ம?
* எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கடுமையாகத் தாக்கிய கே.சி.வீரமணி ஆதரவாளர்கள்!
* ஜெயலலிதா பாணியில் ஸ்டாலினும், கருணாநிதி பாணியில் எடப்பாடியும் பிரசாரம்?
* விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்! - திருமா
* நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது! - நயினார்
* டெல்லி சென்ற அண்ணாமலை... நாளை முதல் பிரசாரம்?
* நல்லாட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை! - சீமான்
* திருப்பரங்குன்றம் வழக்கில் இடைக்காலத் தடை?
* திருப்பரங்குன்றத்தில் சசிகலா பிரசாரம்!
* தேர்தல் ஆணையரைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள்!
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








