
BJP உடன் Stalin ரகசிய டீலிங்! - Mamata குற்றச்சாட்டு | IRAN WAR நிறுத்தப்படாவிட்டால்? | DMK TVK ADMK
* ஸ்டாலின், காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டு! - மம்தா குற்றச்சாட்டு!
* தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியை ஆதரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!
* புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளாவில் பரப்புரை நிறைவு!
* பவன் கேரா வீட்டில் அஸ்ஸாம் போலீஸ்! - என்ன பஞ்சாயத்து?
* ஸ்டாலின், இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு!
* பாமக எதிர்ப்பை மீறி ஏற்கப்பட்ட விஜய்யின் வேட்புமனு!
* ஆதவ் வேட்புமனு நிறுத்திவைப்பு!
* உதயநிதி வேட்புமனுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு!
* தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்!
* சொந்தமாக நிலம் இல்லாத எடப்பாடி - வேட்புமனுவில் சொல்லப்பட்டது என்ன?
* விஜய் பெயரில் வேட்பாளர்கள்!
* நெல்லையில் விஜய் நாளை பிரசாரம்!
* திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு?
* பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? - ஸ்டாலின் கேள்வி
* தூரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி! - ஸ்டாலின்
* உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா...? - இபிஎஸ் கேள்வி
* சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடிக்கு தண்டனை தர வேண்டும்! - கமல்
* பி.டி.ஆர் பரபரப்பு பிரசாரம்!
* கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த சீமான்!
* ஈரான் போர் அப்டேட்ஸ்!
* பாகிஸ்தானில் பார்ஷியல் லாக்டவுன்?
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








