The Imperfect show - Hello Vikatan podkast

வேதனையில் OPS - Vijay உடன் இணையத் திட்டமா? | Parliament Operation Sindoor | Imperfect Show 28.7.2025

0:00
23:47
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கம்.... நடந்தது என்ன?

•⁠ ⁠கர்னல் சோபியா குரேஷி விவகாரம்... பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

•⁠ ⁠அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு.

•⁠ ⁠“தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன்” -பிரதமர் மோடி

•⁠ ⁠மோடியை சந்தித்த எடப்பாடி!

•⁠ ⁠``ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள்!'' - மோடி பெருமிதம்

•⁠ ⁠இளையராஜா இசையில் ‘திருவாசகம்’ பாடல்..

•⁠ ⁠பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி இல்லை?

•⁠ ⁠“பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்” -பண்ருட்டி ராமச்சந்திரன்

•⁠ ⁠`ஒரே மேடையில் மோடியுடன் திருமா...' - ராஜேந்திர பாலாஜி சொல்வதென்ன?

•⁠ ⁠ஹரித்வார் கூட்ட நெரிசல் 8 பக்தர்கள் பலி

•⁠ ⁠`மாதம் ரூ.1500' - ஆன்லைனில் பெண்ணாக பதிவு செய்து பணம் வாங்கிய 14000 ஆண்கள்.. மகாராஷ்டிரா அதிர்ச்சி

•⁠ ⁠பீகார்: ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை

•⁠ ⁠MK Stalin: தொண்டர்களின் வாழ்த்துகளுடன் வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

•⁠ ⁠'அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

•⁠ ⁠அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கொலை செய்தேன் - இளைஞர் வாக்குமூலம்

•⁠ ⁠"நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"