
DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI |Imperfect Show 31.7.2025
• US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!
• Trump Tariffs: நண்பன் இந்தியாவுக்கு 25% வரி - ட்ரம்ப் அறிவிப்பால் என்னென்ன பாதிப்புகள் வரும்?
• மத்திய அரசு சொல்வதென்ன?
• பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் நெருக்கடி - ராகுல்
• `ட்ரம்ப் யூ-ட்ர்ன் அடிப்பார்!' - பா.ஜ.க எம்.பிக்கள்
• பஹால்காம் தாக்குதல் குறித்த ஐ.நா அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?
• மாநிலங்களவையில் அமித் ஷா, ஜெய்சங்கர் பேசியது என்ன?
• அமளியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்!
• இஸ்ரோ - நாசா வடிவமைத்த நிசார் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்?
• நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு?
• மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!
• தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம்; குஷ்பு, கே.டி.ராகவனுக்கு என்ன பதவி?
• BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?
• 'நீங்களும் வருகிறீர்கள்தானே?’ பிரதமருடன் ஒரே விமானத்தில் பயணம்! – நயினார் கொடுத்த ரிப்போர்ட்!
• நான் அப்படி கூறவில்லை.. என் பேச்சு தவறாகப் புரிந்துள்ளது..” - கடம்பூர் ராஜு விளக்கம்
• கடம்பூர் ராஜூ கருத்துக்கு ஓ.பி.எஸ் கண்டனம்!
• ஸ்டாலினுடன் சந்திப்பு... பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகல்! - ஓபிஎஸ்-ன் இன்றைய நகர்வுகள்
• ஸ்டாலினைச் சந்தித்த பிரேமலதா... மதிமுகவுக்கு பதில் தேமுதிக - திமுக பிளான் என்ன?
• தவெக மாநாட்டை வேறு தேதிக்கு மாற்ற காவல்துறை கோரிக்கை... ஏன்?
• கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - டிஜிபி அறிவிப்பு
• கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை கைது
• கவினின் காதலி வெளியிட்ட வீடியோ?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.