
IT-யில் வேலையிழப்புகள் அதிகரிக்குமா, இது சந்தைக்கு Negative-ஆ மாறுமா | IPS Finance - 274 | NSE | BSE
30.07.2025
0:00
19:30
Tariff பிரச்னை, நெருங்கும் Climax, சாதுர்யமாக காய் நகர்த்தும் இந்தியா,எதிர்பார்ப்பில் பங்குச்சந்தை, IT-யில் வேலையிழப்புகள் அதிகரிக்குமா, இது சந்தைக்கு Negative-ஆ மாறுமா, Larsen & Toubro Q1 Results சந்தோஷத்தில் முதலீட்டாளர்கள், பங்கு விலை உயர காரணம் என்ன, பேராதரவு பெற்ற NSDL IPO, ஒரே நாளில் ரூ.4,011 கோடி பங்குகளும் subscribed போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.