The Imperfect show - Hello Vikatan podkast

Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show

0:00
25:09
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்!

•⁠ ⁠`எஸ்.ஐ.டி-க்கு எப்படி உத்தரவிட்டீர்கள்...' - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

•⁠ ⁠`அப்போ மதுரை; இப்போ கரூர்...' - டெல்லியில் ஆதவ் அர்ஜூனா பேட்டி

•⁠ ⁠திமுக எம்.பியும், வழக்கறிருமான வில்சன் சொல்வது என்ன?

•⁠ ⁠'நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது

•⁠ ⁠“இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக” -ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

•⁠ ⁠சுற்றுப்பயண தொடக்க விழா... அண்ணாமலையால் கடுப்பான நயினார் நாகேந்திரன்?

•⁠ ⁠மதுரை: ``மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது'' - அண்ணாமலை

•⁠ ⁠எடப்பாடி Vs டிடிவி: அடுத்தகட்டத்துக்குச் சென்ற மோதல்!

•⁠ ⁠ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு?

•⁠ ⁠ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

•⁠ ⁠“சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம்” - ராமதாஸ்.

•⁠ ⁠"தனிப்பட்ட வருமானம் கணிசமாக குறைந்து வருகிறது.. அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்!" - சுரேஷ் கோபி பேச்சு

•⁠ ⁠பாலியல் கொடுமை: ``பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்'' - மம்தா பானர்ஜி

•⁠ ⁠பாஜக: பீகாரில் தொகுதி பங்கீடு?

•⁠ ⁠டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

•⁠ ⁠பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானிடையே மோதல்... ஏன்?

•⁠ ⁠“நாங்கள் வரிப் போரை விரும்பவில்லை, அதே நேரம் அதைப் பற்றி பயப்படவும் இல்லை..” - சீனா பதில்

•⁠ ⁠கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் முதல்முறையாக இந்தியா வருகை!

•⁠ ⁠இஸ்ரேலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

•⁠ ⁠காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கு இடையே நடந்த புதிய மோதலில் 27 பேர் உயிரிழப்பு!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"