The Imperfect show - Hello Vikatan podkast

TAPS: `ஓய்வூதிய’ திட்டம் அறிவிப்பு DMK-க்கு பலன் தருமா? | BiggBoss Controversy | Imperfect Show

0:00
20:11
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உற்றுநோக்கிய.. முதல்வரின் `ஓய்வூதிய’ அறிவிப்பு விவரம்?

*அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் - ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.

* “அதிகாரத்தை மக்களுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும்” - மு.க.ஸ்டாலின்.

* புகார்தாரரிடம் பணம் பறித்த 3 காவலர்கள் சஸ்பெண்ட்

* "இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்.." -அமைச்சர் அன்பில் மகேஸ்.

* திமுக தேர்தல் அறிக்கை செயலியை இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*. "சுசீந்திரம் கோயிலுக்கும் சாவர்க்கருக்கும் என்ன சம்பந்தம்?" -அமைச்சர் மனோ தங்கராஜ்?

* காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சொன்னது என்ன?

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் 75,000 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்!

* "திமுக, அதிமுகவை தாக்கும் ஒரே கட்சி தவெகதான்" - செங்கோட்டையன்.

* JCT Prabakar TVK-வில் இணைந்தார்.

* புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.

* இந்தூர் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு: காங்கிரஸ் கேள்வி?

* மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்.

* Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் - மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"