
Vijay -க்கு மறைமுக பதில் சொன்ன Udhayanidhi | தூய்மைப் பணியாளர்களுக்கு New Year இரவில் நடந்த கொடுமை?
• சென்னையில் மழையுடன் பிறந்த புத்தாண்டு!
• சென்னையில் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு?
• தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்
• பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு
• அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!
• நள்ளிரவில் பெண்களை இப்படி நடுத்தெருவில் இறக்கிவிடுவது நியாயமா என தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டு!
• எடப்பாடிக்கு சாலை அணிவிப்பதில் தகராறு.. 5 பிரிவில் வழக்கு?
* “அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி” - உதயநிதி ஸ்டாலின்
• காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
• தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ
• `வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!
• பிப். 1ல் இருந்து ஒரு சிகரெட் ரூ.72
• ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!
• 2025ம் ஆண்டில் 30% குறைந்த நாடாளுமன்ற அலுவல் நேரம்
• சீனாவின் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கருத்து
• பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் சந்திப்பு
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







