
Vaiko நடைபயணத்தை புறக்கணித்த Congress... கூட்டணிக்குள் சர்ச்சை ஏன்? | Stalin | IPS
* வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணிப்பு... ஏன்?
* "போதைப் பொருள் கடத்தும் கும்பலை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" - மு.க.ஸ்டாலின்
* சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க விடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது” - திருமாவளவன்
* "2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - வைகோ
* சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கள் தென்னரசு பேச்சுவார்த்தை!
* பழைய ஓய்வூதியம் - நாளை முக்கிய அறிவிப்பு?
* சம வேலைக்கு சம ஊதியம் - போராட்டம் தீவிரம்?
* அமித் ஷா தமிழகம் வருகை?
* வரும் 5ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு.
* பெயரை சேர்க்க 7.35 லட்சம் பேர் மனு?
* மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி
* இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
* மணிப்பூர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் ஆலோசனை?
* கொல்கத்தா - குவாஹாட்டி இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்?
* Dec GST வசூல் எவ்வளவு?
* லோக் பால் - கார் டெண்டர் ரத்து?
* வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபரை தாக்கி தீவைப்பு?
* ஸ்விட்சர்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 பேர் உயிரிழப்பு?
* தைவானை சீனாவுடன் இணைப்பதை தடுக்க முடியாது - ஜி ஜின்பிங்
* ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயார் - ஸெலென்ஸ்கி
* ஆண்டின் முதல் நாளியேலே ட்ரெண்டிங்கில் Grok AI
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







