
SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025
• SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம் - களத்தில் நடப்பது என்ன?
• திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு!
• "அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
• செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்!
• அதிமுகவை அபகரிக்க முயன்றவர் தினகரன் - ஆர்.பி.உதயகுமார்.
• "அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்!
• “தமிழ்நாடு அரசியலில் யாருமே செய்யாத பித்தலாட்டத்தனம்” விஜயை சரமாரியாக விளாசிய வைகோ
• மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார் நாகேந்திரன்.
• ‘வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
• பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!
• ராணுவ வீரர்கள் சர்ச்சை: ராகுல் Vs அமித் ஷா?
• நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







