The Imperfect show - Hello Vikatan podkast

H Files - Brazil Model -க்கு 23 Votes? - Rahul வீசிய அணுகுண்டு! | ECI SIR TVK VIJAY |Imperfect Show

0:00
17:03
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

•⁠ ⁠மறுப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜு!

•⁠ ⁠பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்!

•⁠ ⁠"தேர்தலில் வென்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும்" - தேஜஸ்வி யாதவ்

•⁠ ⁠அமெரிக்காவுக்கு இணையாக பீகாரின் சாலைகள் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை - நிதின் கட்கரி

•⁠ ⁠கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

•⁠ ⁠சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?

•⁠ ⁠தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” - இபிஎஸ் பேச்சு

•⁠ ⁠பாஜக இயக்குகிறதா?- செங்கோட்டையன் பதில்

•⁠ ⁠பாமக அருள் கார் மீது தாக்குதல்: 7 பேர் கைது?

•⁠ ⁠"அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' – உறுதியாகச் சொன்ன அன்புமணி

•⁠ ⁠TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!

•⁠ ⁠தவெக பொதுக்குழு ஹைலைட்ஸ்!

•⁠ ⁠விஜய் பேசியது என்ன?

•⁠ ⁠Zohran Mamdani: நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி இளைஞர்?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"