The Imperfect show - Hello Vikatan podkast

Coimbatore கொடூரம்: `இரும்புக்கரம் என்னாச்சு முதல்வரே?' | STALIN DMK SIR ECI BJP | Imperfect Show

0:00
18:58
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? - முழு விவரம்

•⁠ ⁠SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன?

•⁠ ⁠``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம்

•⁠ ⁠"SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம்” -ஜெயக்குமார்

•⁠ ⁠"பாஜகவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபிக்கிறார்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠"SIR படிவத்தை நிரப்பிக் கொடுக்காவிட்டால் பெயர் நீக்கப்படும்" -தேர்தல் அதிகாரி

•⁠ ⁠திமுகவின் கபட நாடகம்... தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்! - விஜய் அறிக்கை

•⁠ ⁠கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

•⁠ ⁠"நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார்.

•⁠ ⁠“இபிஎஸ் ஸ்டைல்லயே காமிப்போம்..”எடப்பாடி பழனிசாமியின் பழைய பேச்சை போட்டுக் காட்டிய டிடிவி தினகரன்.

•⁠ ⁠"திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது" - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

•⁠ ⁠ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் தவெக-வில் திட்டமிடல் குழு?

•⁠ ⁠பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை.

•⁠ ⁠தன்னுடை பதவி ஏற்பு விழாவுக்கு தேதி குறித்த தேஜஸ்வி யாதவ்!

•⁠ ⁠காங்கிரஸை மிரட்டி முதல்வர் வேட்பாளானார் தேஜஸ்வி - மோடி விமர்சனம்.

•⁠ ⁠லாலு மகன் ஆட்சிக்கு வந்தால், கொலை கடத்தல் துறைகள் உருவாகும் - அமித் ஷா.

•⁠ ⁠பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?

•⁠ ⁠தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரடி மேலும் தொடருமா?

•⁠ ⁠'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!

•⁠ ⁠தெலங்கானா பஸ் - லாரி விபத்து!

•⁠ ⁠ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"