
Jana Nayagan release ஆவதில் சிக்கல்... நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | NDA | IPS
* அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
* ராமதாஸ் ஆசியுடன் கூட்டணி - திலகபாமா
* ராமதாஸை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்?
* பாமக கூட்டணி எதிர்பார்த்ததுதான் - சீமான்
* புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குருவின் மகள்?
* டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி!
* ஜன.9 அதிமுக வேட்பாளர் நேர்காணல்?
* "ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" - ஆதவ் அர்ஜுனா
* 'விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!' - காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி
* ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்... ஏன்?
* "ஜனநாயகன்தான் விஜய்க்கு கடைசி படம் என நான் நம்பவில்லை" - தமிழிசை
* "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுகிறார் இபிஎஸ்" - மு.க.ஸ்டாலின்
* திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு?
* பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்பு பேருந்துகள்?
* ஒரே நாளில் 781 பூங்காக்கள் தூய்மை பணி?
* இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அன்பில் மகேஷ்.
* நாளைமுதல் சென்னை புத்தக கண்காட்சி?
* அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசாணை வெளியீடு?
* வாக்காளர் பட்டியலை திருத்த முழு அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு - உச்சநீதிமன்றத்தில் பதில்?
* வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்!
* வெனிசூவெலா நாட்டில் இருந்து எண்ணெய் வணிகத்தை தொடங்கிய அமெரிக்கா?
* கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கை.
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







