The Imperfect show - Hello Vikatan podkast

Jana Nayagan - Vijay -க்காக Modi -ஐ சீண்டும் Congress -பின்னணி?| AMIT SHAH EPS MODI | Imperfect Show

0:00
24:09
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தது KVN Productions.

* விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை - எல்.முருகன்.

* ஜனநாயகன் வெளியீட்டிற்கும் திமுகவிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை - வைகோ

* ஜனநாயகன் குறித்த கேள்வி.. உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்

* “ஜனநாயகன் விவகாரத்தில் பில்டப் கொடுப்பதற்காக இப்படி செய்வதாக சொல்கிறார்கள்”- சபாநாயகர் அப்பாவு

* ஜனநாயகனுக்காக கொந்தளிக்கும் காங்கிரஸ்!

* "பாஜக கூட்டணிக்குள் விஜயை கொண்டுவர ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடியா?" - செல்லூர் ராஜு பதில்

* சிபிஐ விசாரணை என்பது விஜய்க்கு அச்சுறுத்தல் - ராஜேந்திர பாலாஜி.

* தெளிவா முகத்த காட்டிட்டு தான் வருவேன். போன தடவ மாதிரி போட்டு விட்டுறாதிங்க - எடப்பாடி பழனிசாமி.

* அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி.. என்ன பேசினார்கள்?

* சசிகலா அதிமுகவில் இணைகிறாரா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

* உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் - திமுக மீது எடப்பாடி விமர்சனம்.

* எடப்பாடி பழனிசாமி இதுவரை என்னுடன் எதுவும் பேசவில்லை - ராமதாஸ்

* ”அன்புமணி முதலில் அவங்க அப்பா உடன் இணைந்து கட்சியை நடத்தட்டும்; அப்புறம் திமுகவை ஒழிக்கலாம்..” - பொன்முடி

* ஆட்சியில் பங்குதரும் கூட்டணிக்கே ஆதரவு - கிருஷ்ணசாமி.

* ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்

* தை பிறந்தால் வழி பிறக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

* பணிக்கு திரும்பவிட்டால் ஊதியம் கிடையாது - இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை?

* திருப்பரங்குன்றம் விவகாரம்: 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

* தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் - ஆளுநர் ஆர்.என்.ரவி

* மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

* மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல்; பதவிக்காக ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக- பட்னாவிஸ் எதிர்ப்பு!

* SIR: 12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்?

* Trump Sir உங்களை மீட் செய்யணும்னு கேட்டாரா மோடி?

* அமெரிக்காவை எதிர்கொள்வதில் மோடிக்கும், இந்திராவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் - ராகுல் காந்தி.

* Greenland மீது படையெடுக்க பரிசீனலை: வெள்ளை மாளிகை?

* ரஷ்ய கொடியுடன் வந்த கப்பலை கைபற்றிய அமெரிக்கா?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"