The Imperfect show - Hello Vikatan podkast

Delhi -ல் EPS: NDA -வில் என்ன பிரச்னை? | Puducherry: குழப்பத்தில் 2 கூட்டணிகள்; எகிறும் VIJAY மவுசு?

0:00
29:11
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* `தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்.

Highlights

* அதிமுக - பாஜக இடையே நாளை உடன்பாடு? - சிபி

* ”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன் - வருண்

* கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக! - சிபி

* 'இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' - திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா? - சிபி

* முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்! - வருண்

* காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு ஏன்? - செல்வப்பெருந்தகை விளக்கம் - சிபி

* 'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம! - வருண்

* ஓ.பி.எஸை நேர்காணல் செய்த ஸ்டாலின்? - சிபி

* த.வெ.க சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி... கலந்துகொண்டு நோன்பு திறந்த அக்கட்சித் தலைவர் விஜய்! - சிபி

* இந்தி எதிர்ப்பில் உயிர் தியாகம் வேண்டாம் - ஸ்டாலின். - வருண்

* கலவரமாகும் புதுச்சேரி தேர்தல் நிலவரம்!

* "ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" - கங்கனா ரனாவத் - சிபி

* அரசியல் பயணத்தில் முற்றுப்புள்ளி இல்லை - மோடி? - வருண்

* கத்தார்: உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்? - சிபி

* திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா? - வருண்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"