The Imperfect show - Hello Vikatan podkast

DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US

0:00
25:12
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠விஜயை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சி? பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்?

•⁠ ⁠மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப தி.மு.க கிளப்பிவிடும் செய்தி! - நிர்மல் குமார்

•⁠ ⁠டெல்லி சென்ற விஜய்?

•⁠ ⁠“நான் இல்லைனா நாய்க்குட்டி தூங்காது”- நெகிழ்ச்சியோடு சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠"சிறுவர்களை விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே.." - அண்ணாமலை.

•⁠ ⁠"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்

•⁠ ⁠ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள்.. - வீரபாண்டியன்

•⁠ ⁠திமுக கூட்டணிக்கு புகழேந்தியின் புரட்சி அண்ணா திமுக கட்சி ஆதரவு?

•⁠ ⁠"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி

•⁠ ⁠"அரசியலில் மிகப்பெரிய துரோகி எடப்பாடி பழனிசாமி" - ஓபிஎஸ்

•⁠ ⁠அதிமுக: எம்.எல்.ஏ சீட்டுக்கு 10 கோடி டெபாசிட்?

•⁠ ⁠மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

•⁠ ⁠பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி

•⁠ ⁠'மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து

•⁠ ⁠`மோடி பலவீனமடைந்துவிட்டார்' - ராகுல் காந்தி

•⁠ ⁠காங்கிரஸ் இந்தியாவை வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும்படி வைத்திருந்ததை மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

•⁠ ⁠பெண்ணின் காலை தொட்டு வணங்கிய மோடி?

•⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்?

•⁠ ⁠ஈரான் போர்... டிரம்ப் சொல்வதென்ன?

•⁠ ⁠Kharg Island மீது அமெரிக்கா தாக்குதல்?

•⁠ ⁠ஓமனில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"