The Imperfect show - Hello Vikatan podkast

நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show

0:00
24:50
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠தமிழகத்தில் 23 கோடி பறிமுதல்?

•⁠ ⁠தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள்?

•⁠ ⁠செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேர விசாரணை?

•⁠ ⁠“திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.. வேண்டுகோள்தான் விடுத்தார்கள்” - CPI

•⁠ ⁠சிபிஎம், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்

•⁠ ⁠கூட்டணிக்கு இதுவரை 43 தொகுதிகள் ஒதுக்கிய திமுக?

•⁠ ⁠மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு?

•⁠ ⁠அஇபுதமமுகவில் விருப்பமனு வாங்க அலைமோதும் கூட்டம்? -

•⁠ ⁠அனைத்தும் யூகங்கள் vs பேரம் பேசினார்கள்..!

•⁠ ⁠'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்.

•⁠ ⁠'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! ஆதவ் விளக்கம்!

•⁠ ⁠பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை?

•⁠ ⁠2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு?

•⁠ ⁠விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்கு பயணிகள் வரவேற்பு?

•⁠ ⁠முதாட்டியுடன் வாக்குவாதம் சீனாவில் ரோபோ கைது?

•⁠ ⁠வெறும் 0.07% எதிர்ப்புடன் வெற்றி பெற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்?

•⁠ ⁠அமெரிக்காவுக்கு உதவி செய்ய மறுத்த NATO.. ட்ரம்ப் ஆதங்கம்?

•⁠ ⁠'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

•⁠ ⁠ஈரான் போர்: அமெரிக்கா ரூ.1.10 லட்சம் கோடி செலவு

•⁠ ⁠ஈரான் பாதுகாப்புச் செயலர் அலி லாரிஜானி கொலை?

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"